Chance of heavy rain

img

வட கடலோர மாவட்டங்களில் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு  

வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.